30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
கனவுப்பயணம்..!!
வியாழன் கவி-2334
கனவுப்பயணம்!!
தினமும் விழிமூடி
வியப்பில் ஆழ்த்தும் உறக்கம்
தீராத வேட்கையோடு
கடக்கும் அழகான கனவுப்பயணம்..
துயரங்கள் இல்லாத
தூக்கத்தின் பரிசாய் மெல்ல
வான் கடந்து விண்வெளி
கடந்து மோன நிலைப் பயணம்..
விழிகள் மூடி தடைகள்
தகர்த்த சரித்திரப்பயணம்
காசு இன்றி பயணச்சீட்டு இன்றி
இலவசப் பயணம் இது வசந்தப்பயணம்..
உடலுக்கும் உளத்துக்கும்
சோர்வு தராது உற்சாக தருணம்
உயர்வாகும் எரிபொருள் விலையால்
எளிமையாகுதே கனவுப்பயணம்!!
சிவதர்சனி இரா
7/5/2026
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...