கனவுப் பயணம் ஆக்கம் 393 07.05.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி
கனவுப் பயணம் (!)

பாதை தெரியாப் பயணம்
போகும் இடம் புரியாமல்
ஆடி ஆடி ஓடிப் போனது

கடலிலிருந்து செங்குத்தாய்
வான் உச்சி வரை ஏறிடக்
கப்பல் மிதந்து மேகக் கூட்டம்
அதனையும் துணைக்குக்
கூட்டிச் சென்றது

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading