12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கமலா ஜெயபாலன்
காதல்
இதமான காதல் எதவும் அறியாது
பதமாக அன்பையும் பகரும் பண்பாய்
விதம்விதமாய் வேடிக்கை காட்டும்
மதமும் கொண்டு மானிடம் வாட்டும்
அன்னையின் மடியில் அரும்பிய காதல்
கன்னியின் அழகில் கலங்கிய காதல்
புன்னகை பூக்கும் புதுப்புதுக் காதல்
என்னையும் மயக்கும் மண்ணின் காதல்
மழலையின் மொழியில் மந்திரக் காதல்
அழகிய தழிழில் அரும்பிடும் காதல்
தழர்விலும் காதலியை தாங்கிடும் காதல்
குழவியின் அமுதில் குதுகலக் காதல்
அன்பின் ஊற்று இன்பக் காதல்
அன்றில் பறவை அதற்குச் சான்று
மன்றில் மனிதன் மகிழ்வுடன் வாழ
என்றும் வேண்டும் இனிய காதல்
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...