12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கவிதை நேரம்-01.08.2024 கவி இலக்கம்-1898 நட்பு என்ற அழகு —————
Jeya Nadesan
கவிதை நேரம்-01.08.2024
கவி இலக்கம்-1898
நட்பு என்ற அழகு
——————
வாழ்வில் நட்பென்பது அழகானது
நட்பு ஆழக் கடலின் அதிசய முத்தானது
உண்மை அன்பு உயர்வானது பண்பானது
அழியாத நினைவுகள் கலையாத நட்பாகுது
என்றும் ஆழ்ந்த நட்பு மறந்தோ போகாது
உண்மை நட்பு உயிரிலும் மேலானது
நம்பினோர் என்றும் வெறுப்பதில் ஆகாது
இறக்கும் வரை நீடிக்கும் நட்பு வெற்றியானது
பணம் பார்த்து கூடும் நட்பு பறந்தே போனது
பள்ளி நட்பு பலதாக சுலபமாக கிடைப்பது
பல காலம் நீடிக்கும் நட்பு உயிருக்கு நிகரானது
இன் முகம் காட்டி நட்புக்கு அடையாளமாகாது
இதயமார நேசிப்பதே உண்மை நட்பாகுது
துன்பம் வரும்போது தோள் கொடுப்பவன் நட்பானது
எந்த சந்தர்ப்பத்திலும் அருகில் நிற்பது சாதனையாகுது
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...