இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சித்திரை வந்தாலே
சித்திரை வந்தாலே முத்திரை பதிக்கும்
சித்திகள் கிடைக்கும் சிந்தனை பெருகும்
மக்கள் மனதில் கவலை போகும்
பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும்
எண்ணிய எண்ணங்கள் திசைமாறும்
நுண்ணிய உயிர்களும் உயஸர்த்தெழும்
பண்ணிய பாவம் பழிதொடர
கண்ணிலே நீரும் கசிந்துருகும்
மானிடர் வாழ்வில் மாற்றம் காண
சித்திரை வந்தாலேசிரிக்கும் உள்ளம்
வருமிடர் விரைந்தோட கற்றதும்
நின்று கண்ணியம் காக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
12.4.23

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading