மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பசுமை போற்றுவோம்
———
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில்மிகு தோற்றத்தில்
எண்ணற்ற் பசுமைகள்
ஒரு லட்சம் மரம் நட்டு
விருது பெற்றாள் ஒரு தாயார்
ஒரு மரம் நட்டு நீரூற்றி

ஒவ்வொருத்தரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் மிஞ்சுமே
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் எனவயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்கள் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்ப்பு

குளிரும் இன்னும் இருக்கு
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தல் வேண்டாமே
மழையின்றி வரண்ட பாலைவனமாகும்
இயற்கையை போற்றி பாதுகாப்போம்
பசுமை வளர்ப்போம்
நாமும் பசுமையாக வாழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading