மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மூண்ட தீ

——-/—
பட்டினத்தார் பாடிய தீ
அன்னையின் ஈமத்திற்கு
மூட்டிய தீ யாம்
அகிலமே அறிந்தது
அனுமான் மூட்டிய தீ
இலங்கையை எரித்தது
இலக்கிய வரலாறு
கண்ணகியால் மூண்ட தீ
மதுரையை அழித்தது
மாண்பியல் வெளிப்பாடு
மனதிலே மூண்ட தீ
மந்திரித்து விட்டதுபோல்
உணர்விலே வெப்பம்
உடலிலே நடுக்கம்
தணிவது எப்படி
தீக்கிரையாக்கிய அவருடல்
அஸ்தியை நீரூக்கு தாரை வார்த்தது
நினைவிலே மூண்ட தீ
நித்தமும் எரிகிறது
மூண்ட தீ முற்றுப் பெறாது
அமேசன் காடு எரிந்தது போல
எரிந்து கொண்டே இருக்கும்
முடிவா முடியுமா
கெங்கா ஸ்ரான்லி
30.5.23

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading