தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்ணே!
———
பெண்ணே நீ பேதையல்ல
பிரட்டி போடும் பேப்பரைமல்ல
கண்போல் காக்கும் கரணையே
விண்ணை முட்டும் வித்தகமே
மண்ணே போற்றும் மானவுள்ளவளே
மூடர்கள் பலர் முடக்குவர் உனை
பாடல்கள் சொல்லும் உன் சாதனை
ஏட்டில் எழுதிய வீரம்
எடுத்தாளும் உன் பராக்கிரம்ம்
பெண்களை முட்டித் தள்ளும் கொம்பாய்
ஆண்களிடம் உண்டாம் அதுவே
ஆண்களின் தன்மை அடக்குதல்
பெண்ணின் தன்மையோ பொறுமை காத்தல்
பெண் வீரம் கொண்டெழுந்தால்
அழித்து. விடுவாள் அனைத்தும்
அவள் மெளனம் அடங்கி போவதல்ல
அவளின் அனபின் ஒழுக்கமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
3.6.24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading