மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 117
எழுத்தின் வித்தே பூத்தெழும். தமிழே

தாய் மொழி சொல்லி
பொருள் வகை காட்டி
உன் தேவை கூறி
உனது தேவை பெற்றிடும்

பரிவர்த்தனையில் உள்ளது
உன் பெற்றோர் மொழி
சேய்யதில் நீ பெற்று
போக்கும் அறியாமையேனும்
மடமைதனை

வாய் வழி மொழி தொடர
எழுத்து என உருபெற்றுது
நம் பாக்கியம்
கல் வழி வந்து

ஓலையில் நின்று
காகித்த்தில் பதிந்து
இன்று கண ணியில்
எழுத்துக்கள் பதிந்து

இன்னும் புதுமைகள்
பெற வைப்பாய்
புலத்தில் பூத்தெழுத
பூவே நீ !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading