க.குமரன்

சந்தம் சிந்தும்

வாரம் 287

விருப்ப தலைப்பு
கை தட்டும் கூட்டங்கள்

இனிய நண்பா !
காலம் ஒருவனை எப்படி
எல்லாம் மாற்றும் ?!

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
எங்களின் தாகம்
தமிழீழத் தாயகம் !!..

எல்லா வீரம் பேசிய வர்கள்
யாருக்கு வோட்டு
எங்களுக்கு போடுவீர்களா?
ஆம் உங்களுக்கு தான் !

பிரிவினை வேண்டாம்
சேர்ந்தே வாழ்வோம் !

மணி கட்டிய மாடு
மாதிரி ஆட்டம் !
சுய நலம் தான்
நோக்கம் !
இலாபம் வந்தால்
சரி!!

இதை சொல்லவும்
செயலாக்கவும்
சரியானவன் வராததால்
இத்தனை சாவுகள்

அனுராவின் பிறந்த நாளை
கொண்டாடுவோமா ?
சத்தம் கேட்கவில்லை
சத்தமாக சொல்லுங்கள் …..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading