இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன் 20.4.23

வியாழன் கவி
ஆக்கம் 110

சில நேரங்களில் சில நினைவுகள்!

அச்சர சுத்தியுடன்
அந்தக் குரல்
வானலையில்
வானோலியில்
பாடும் பெண் குரல்

மல்லிகை முல்லை
ஏழு சுரங்கள்
இலக்கணம் மாறுதோயேன
பத்தாயிரம் பாடல்களாம்!

அப்பப்பபா சாதனைகளில்
இதுவும் ஒன்றானாலும்
தன்னடக்க சிகரமான
அம்மணி

சுகமான இராகங்கள்
மீண்டும் சபையேறி
வந்தாலும்
மீண்டும் சபையேற
முடியாத
வாணி ஜெயராம்
அம்மையார்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading