தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

க.குமரன்

சந்தும் சிந்தும்
வாரம் 237

அலையோசை

இனிய தோழிக்கு!

அலைக்கழியும்
வாழ்வில்
அலை மோதும்
அலையோசை

கரை மேவி
கடல் போகும்
நிதம் வாழ்வில்
தொடராகும்

உறவான திரு
வாழ்வில்
மதி கெட்டு
மனம் வாடும்
மதியோடு கரை
சேர
மனம் இங்கே
தினம் மாறும்!

உறவு இங்கு
பலமாக
உருவான. தாய்மைக்கு
தனியாக துடுப்பு ஏந்த
தயக்கம் என்றும்
உருவாகும்
மனம் பொங்கி
மலை மோதி
அது போகும்
தினம் ஆழி !……

க.குமரன்
யேரமனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading