மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 256

வேலி அடைப்போம்

வரம்புகள் மீறும்
வாழ்க்கைப் படலம்
வயதுகள் இன்றிய
சிறுவர்கள் வன்முறை
ஆணுடன் ஆணும்
பெண்ணுடன் பெண்ணும் கைகோதல்
திருமண மற்று
சேர்ந்து வாழ்தல்
முறைமைகள் அற்ற
தொடுப்புகள்
உரிமைகள் அற்ற
காணி அபகரிப்புகள்
ஏய்ப்புகள் போலிகள்
பித்தலாட்டங்கள்
அடைத்துடுவோம்
வேலியை
அங்கிகரிக்கப்பட்ட
வாழ்க்கை முறைமைக்காக!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading