10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்ப தலைப்பு. “சுய சோதனை. “ சிந்தனை செய்ததினால்
எந்தனை சோதித்தேன்
விந்தையாய் இருந்தது
முந்தைய வாழ்வது.
தந்தையர் நாட்டினில்
தாய்மொழி கூட்டியோர்
தமிழின் மீதினில்
தவழ்ந்தொரு பொழுதினில்
மந்தைகள் போலொரு
மாண்பிலா வகையினில்
சிந்தையும் சென்றதும்
சித்தத்தில் உறைந்தது
சிந்திய தேன்துளிகள்
சிதறிய தமிழ்மலர்கள்
பிந்திய வாழ்க்கையில்
புரிந்தது நற்றவம்
மங்கிய அறிவிலும்
மயக்கத்தின் விளிம்பிலும்
தெளிவற்ற வாழ்க்கையை
தெரிந்தது முதுமையில்
தூங்கிய எண்ணங்கள்
துள்ளியே விழித்தன
ஓங்கிய ஞானத்தில்
ஒலித்திடும் எதிரொலி
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...