20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
சக்தி சக்திதாசன்
நாளை என்றொரு ஊரை நோக்கி
இன்று நாம் போகும் பயணம்
நேற்றைய பாதையில் எடுத்த அடிகள்
நெருஞ்சியும், மலர்களும் பரவிய பாதை
சேர்த்திடும் அனுபவம் கொண்டு
ஆக்கிய புத்தகம் ; நிறைந்த
அத்தியாயங்கள் இயம்பிடும்
அறிவுரைகள் ஆயிரமாயிரம்
ஏற்றிய இலட்சிய தீபம் காணும்
காற்றினில் அலைந்திடும் கோலம்
காத்திடும் அணையாமல் அதனை
போற்றிடும் கொள்கை விளக்கங்கள்
கைகளின் தழும்புகள் செப்பிடும்
உழைப்பின் மகிமையை முழுமையாய்
கால்களின் வடுக்கள் கூறிடும்
பயணப்பாதையின் இடர்களை
நூற்றிடும் சேலையின் வர்ணம் போல
அடைந்திடும் வெற்றியின் வர்ணங்கள்
வானவில்லின் வர்ணஜாலம் போல
வந்து மறைந்திடும் நிகழ்வல்ல வாழ்க்கை
போற்றிடு மனிதனாய்ப் பிறந்ததை
காத்திடு மனிதநேயத்தின் பெருமையை
நாட்டிடு ஒன்றே குலம் எனும் வேதத்தை
நலமே விளைந்திடும் நானிலம் எங்கனும்,
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...