மாறியதே வாழ்க்கை

கவிதை 810 பகுதி 2

முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே சொத்துச்சேர்ப்பு
பிள்ளைகளுக்காக ஓடுவது இதுவா வாழ்க்கை
வாழும்போதே தான் அனுபவிக்காததா வாழ்க்கை

ஜெயம்
15-07-2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading