கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை 1806

உழைப்பே உன்னதம்!

பொருளே ஆதாரம் என்றெண்ணி நாளும்
பொழுதை நிறைத்து
பெருமை சேர்க்க
உழைப்பே உன்னதம்
உயர்வு உத்தமம் ஆகும்

காலை விடியல் கண்டு
மாலை மயக்கம் நீக்கி
மண்ணில் உயிர்ப்பு தேக்கி
மலரும் பொழுதை உயர்த்த
உன்னத ஆசான்
உயரிய விருதே உழைப்பு!

விருப்பு நாடிச் செய்யும்
வியர்வை நாளும் சிந்தும்
உவகை தருமே உழைப்பும்
களைப்பில் கனிவது வரவே
உழைக்கும் கரமே வாழ்க!
சிவதர்சனி இராகவன்
3/5/2023

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading