26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவரஞ்சினி கலைசெல்வன்
“மூண்ட தீ” ச.சி.சந்திப்பு 225
பித்துப்பிடித்த இவர்
செத்துப் போட்டுமென
சுற்றத்தார் தந்த
நஞ்சு அப்பம்
உண்ணாமல் பட்டினத்தார்
உரை சொல்லி
ஓட்டில் இட்டார்
வீடெரிந்து நாசமான சேதி
ஊரறிய இன்றுமது
உள்ளதுவே சைவத்தில்
ஞானத்தின் தவ நிலைக்கு
சான்றார்
மூட்டாமல் மூண்ட தீயின்
ஓட்டோடு அருள் பாய்ந்து
காட்டிவிட்ட அதிசயத்தின்
சான்றாய்.
தன் அப்பம்
தன்னை சுடும்
ஓட்டப்பம்
வீட்டைச்சுடும்.
முக்கண்ணன் சிவனாரின்
நெற்றிக்கண்ணில்
மூண்ட பொறி
பற்றியதால் தமிழ்சங்க
நக்கீரன் பேர் இன்றும் பாடம்
நம் சைவ புகழான வேதம்.
ஆறு பொறி பாய்ந்ததினல்
ஆறு பிள்ளை தடாகத்தில்
பார்வதியாள் அணைப்பில்
ஒன்று ஆகி
ஆறுமுக பெருமானாய் ஆகி.
தீ மூண்டு தீமை இல்லை
தீர்க்கும் அது தீமையினை
பாடங்கள் பல உண்டு
பாரில்.எண்ணி
பார்த்தாலே தெரியும்
ஈழப்போரில்
ஆக்கம்
சிவரஞ்சினி கலைசெல்வன்

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...