அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அழியாத கோலம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அழியாத கோலம் அறத்தோடு வாழும் //
வழியாகப் பாதையும் பார்த்து நின்றால் //
பழியாக எதையும் செய்துமே விடாதே //
விழியாக நோக்கியே விழுமியம் பேணுவாய் //
செழுமையின் சிறப்பும் சிந்தும் பைரவியே //
வழுவாத நெறியும் வரம்பும் மீறாதே //
ஒழுக்கம் என்றும் விழுப்பம் தராது //
அழுத்தமாக மனதிலே ஆண்மீகம் கொள்வாய் //

இழுத்த நோக்கிலே மனமும் செல்லாது //
இழுக்கை அகற்றியே வாழும் போதிலே //

எழுக என்ற ஏற்றமும் கொண்டே //
தொழுக நற்பணி தோன்றும் நற்கோலமும் //

சிவருபன்சர்வேஸ்வரி
✍💐🧏‍♂️🐚🌞

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading