மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

சிறுமை கண்டு பொங்குவாய்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பழமையை மறந்தனர் பண்பாட்டை இழந்தனர் //
பாசத்தைத் துறந்தனர் பணத்தாசை பிடித்தனர் //
நேர்மையற்ற உழைப்பு நிதானமற்ற செய்கை //
வேலையற்ற திண்டாட்டம் வேதனையும் படுத்துதல் //
கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் உருவாகின //
வேலிச்சண்டையும் வல்லடி வழக்கும் //
கொள்ளியும் வைக்கமாட்டேன் என்சொத்தை தாவென்பதும் //

சிறுமைகள் சீறும்பாம்பாய் சிகரம் தொடும் காலமையா //
சிறுமையான செயலிலே பெருமைகொள்ளும் உலகம் //
சிறுமையைக் கண்டு பொங்கும் நெஞ்சம் //
மெளனமாக போகும் காலமும் உருவாகியது //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading