மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 210

*”ஊக்கி”*

*”ஊக்கமது கைவிடேல்”* எனக்கூறும் ஔவையின் அனுபவம்
ஊக்கமதை எனக்குள் வளர்த்த ஊக்கியாம் அன்னையேஎன்உலகம்
அறிவை வளர்த்து ஊக்கத்தையும் வளர்த்ததாயவள்
நம்பகமான ஊக்கியின் துணையால் என்வெற்றி நிச்சயம்

எங்கள் வீடுகளில் கொண்டாட்டம் மது அரக்கனும்பிரசன்னம்
புகைமண்டலமும் மதுநெடியும் மனித மனநலத்தின் அஸ்தமனம்
மனித சிந்தனையின் அளவியல்பதிவுகளே தத்துவம்
தீயன பார்ப்பதுவும் கேட்பதுவும் பழகுவதும் தீமையேபயக்கும்

நல்லதுகெட்டது பேதம் புரிந்து உணரவைத்தது அன்னையெனும்தெய்வம்
ஊக்கமும் ஆக்கமும் தந்து மனநிறைவைவழங்கிய பெண்களின்திலகம்
பெற்றதாயே ஊக்கியாக உதவும்வேளை வெற்றிநிச்சயம்
காலமறிந்து கருமமாற்ற உடனிருந்து கண்காணித்து ஊக்குவிக்கும்தாயவள் சுயநலமேஅற்ற உண்மையான ஊக்கி!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading