06
Oct
ராணி சம்பந்தர்
பெற்றோர் போற்றி நட்டு
வைத்த நினைவு சின்ன
மரங்கள் மெல்ல வளரவே
மல்லுக்கட்டிய காலநிலை
சொல்லுக் கேட்டு...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
செயலற்றுப் போகிறேன்
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய தேகத்தின் வாகு
எண்ணி எண்ணி வியந்த அழகு
விந்தை என வினவிய மொழிஇழை
சோகத்தை தாங்கிய நலமிழந்த மனது
எதை நோக்கி இதுவரை ஓட்டம்
எதனால் என்மனம்மகிழ்ந்தது
நன்றியாய் பார்ப்பதற்கு நான்கு இதயங்கள்
எதுவுமில்லா நடைப்பிணமாய் இன்று
எனக்க்கென எதனை எப்படி சேமித்தேன்
பணத்தை உடலை உறவை வேறேதும்
தனிமையில் செயலற்று பலவீனமாய் மனது
அட சிந்ந்திக்கத் தெரியாத பேதையா நான்
உணர மற்றுக்கும் உங்களுக்குள்
மெல்லப்பேச விழைகிறது என் வரி
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...