ஜெயா நடேசன்

ஜெயா நடேசன் கணப்பொழுதில் 2022
கணப்பொழுதிலே ஏற்பட்ட சோகமான
அகலபாத் சடுதியான விமான விபத்து
பறந்து செல்ல ஆசைப்பட்டோம்
மறைந்து தொலைந்து போனோம்
மண்ணை உறவுகளை விட்டு விட்டு
அடையாளம் தெரியாத உருவங்களாக
மீளாத் துயரில் அகில உலகமே அழுதது
செம்மணி சிந்துபாத்தியில் அகழ் ஆராச்சியில்
கணப்பொழுதில் மனித எச்சங்கள்
தோண்டத் தோண்ட ஆடைகளற்ற நிலையில்
ஆண் பெண் குழந்தை எலும்பு கூடுகள்
காணாமற்போன எம் உறவுகள் உடல்கள்
பர பரப்பான நிகழ்வு மக்களை வியக்க வைத்தது

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading