12
Feb
உயிரான உறவு
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
வியாழன் கவிதை
தங்கசாமி தவகுமார்
21.12.23
கடந்து வந்த பாதையில்
காலத்தின் காவியமாய்
கடந்து வந்த கவிதை தொடர்
வியாழன் அதன் கவி படர்வு
உயர் இலக்கை பதிவு கொண்ட
கவி நாள் பந்தல் இன்று
தமிழ் சுவையை தகம் பிரித்து
தக்க படி ஊடுருவி
குரல் இணைவு
கவி மகவு இரா வியா கௌரி
அத்தோடு பல உறவு
எடுத்து வந்த கவி பரப்பு
உயர் தொடுப்பில் 1250ஜ
கண்டு கொண்ட நாள் இன்று
இத்தனைக்கும் உரு தந்த இலண்டன் தமிழ் வானொலிக்கு நன்றி கோடி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.