தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்- 2172 ஜெயா நடேசன்

இறைவனின் இயற்கை வனப்பில்
ஐம்பூதங்கள் இருப்பில் நீர் ஒன்றே
சூரிய வெப்பம் நீர் நிலையில் ஆவியாகி
போர் மேகங்களில் அடர்த்தியாகி
சிறு துளி மாற்றம் பெற்று மழை நீராகுதே
நிறை வாழ்விற்கு தண்ணீர் அவசியமே
சுட்டெரிக்கும் வெயிலுக்கும் தண்ணீரே
தாகம் தீர்த்து உயிரினம் வளர்ச்சி உயர்வே
உயிர் கொடுத்து வாழ வைப்பதும் நீரே
நாட்டின் போர் சுற்றுச் சூழல் மாசு படுத்த
நீர் நிலைகள் நஞ்சாகி நல்ல நீர் கெடுதியே
மரங்கள் அழிப்பதில் மழை நீர் குறையுதே
மரங்கள் நட்டு தண்ணீர் பெற்று வளமாவோம்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading