18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..
வசந்தா ஜெகதீசன்
தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்…
வரட்சி நிலைபோக்கிடுமே
வளமது திரண்டிடுமே
கார்மேகக் கறுக்கலிலே
கனமழை பெய்திடுமே
காரியத்தின் சித்திகளும்
கைகூடும் வெற்றிகளும்
திரண்டெழும் மேகமாய்
தீர்வாகும் தீர்ப்புகளே
யுத்தநிலை நாடுகளும்
போரின் வதை பாதைகளும்
எதிர்வு கொள்ளும் ஈடுநிலை
ஈவிரக்கமற்ற எறிகணை எதிராட்டம்
விடாமுயற்சி வினைத்திறனும்
வீணற்றபொழுதுகளின் முயற்சிகளும்
நிலையாகி நிதமாகி நிதர்சனமாய் நின்றுயரும் அயராத முயற்சிகளின் அர்ப்பணத்து விளைவாகும்
பொழுதாகும் முயற்சியிலே புதுப்புது யுத்தியிலே
பூத்தெழும் விளைச்சலே திரள்கின்ற மேகமாய் தீர்வாகும் தினமாகும்.
தாகத்தின் தேடலுக்கு தனித்துவ
மிளிர்வாகும்
ஞாலத்தின் நம்பிக்கை நிமிர்வு நாளாந்த செழிப்பாகும்!
வானத்தை வசமாக்கி வானுயர் பலமாகுமே!
நன்றி
.
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...