25
Mar
வியாழன் கவிதை நேரம்!!
கவிதை-2311
தண்ணீருக்காய்த் திரளும்
போர் மேகங்கள்..!!
ஆழக்கடலைக் கடக்கின்ற
அத்தனை கப்பல்களும்
அள்ளிக் கொணரும் நமக்காய்
அத்தியாவசியப் பொருட்களை..
அந்தோ...
25
Mar
தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மண்ணிற்கும் விண்ணுக்குமே
மழை நீரில் ஏணிகட்டி குதூகல
கொண்டாடத் தண்ணீரிற்காய்
திரளும் போர் மேகங்கள் தாகம்
சுழலும்...
25
Mar
தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்...
வரட்சி நிலைபோக்கிடுமே
வளமது திரண்டிடுமே
கார்மேகக் கறுக்கலிலே
கனமழை பெய்திடுமே
காரியத்தின் சித்திகளும்
கைகூடும்...
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
வியாழன் கவிதை நேரம்!!
கவிதை-2311
தண்ணீருக்காய்த் திரளும்
போர் மேகங்கள்..!!
ஆழக்கடலைக் கடக்கின்ற
அத்தனை கப்பல்களும்
அள்ளிக் கொணரும் நமக்காய்
அத்தியாவசியப் பொருட்களை..
அந்தோ எப்படிச் சூழ்ந்தன
போர் மேகங்கள் கருந்துயர் தர
வான் முட்டிய கட்டடங்கள்
உயிர்கள் பல்லாயிரம் அழிந்திட..
தீப்பொறி கக்கும் விமானங்கள்
ஆயிரம் மைல்கள் தாண்டும்
எறிகணை வீச்சுக்கள் என்றே
அறம் இன்றி உயர்ந்த பொருளாதாரம்..
தண்ணீருக்காய் திரண்டன
கண்ணீரை அல்லவா தந்தன
கையிருப்புகள் கரைய கலையுமோ
நம் வாழ்வியல் கனவுகளே..
சிவதர்சனி இரா
26/3/2026
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...