01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
அன்னை 105
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச் சொல்லி
பீதி மனதகற்றி போதிய அறிவூட்டி
ஊக்கம் பல அளித்து உயர்வித்து
காக்கும் எம் காவல் தெய்வமே
சோதனை எமை சாராமல் எதிர்த்து
சாதனையை உரமாய் தந்தவள் நீயே
வருந்தும் வேளை மடிதனைத் தந்து
விருந்து கொடுத்து விடைபெறும் போது
வில்லிடை தாங்கி வழிகாட்டி நீயே
நல்லிடம் புகட்டும் ஞாலச் சுடரே
கொஞ்சம் பிஸியென்றால் கணகணப்பு
மிஞ்சும்பல முணுமுணுப்பு அன்னையே
பக்கத்தில் நானிருக்க சூரியக்கதிராய்
எக்காலமும் பளிச்சென்ற முகபொலிப்பு!
Author: Jeba Sri
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...