12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
தம்பதியர் தினமாம்
பெங்கா ஸ்ரான்லி
அன்றில்களாக அன்று சிறகடித்ததுப் பறந்தோம்
இன்ப துன்பத்தில் சேர்ந்தே பயணித்தோம்
கஷ்டம் கவலை துன்பம் வந்தது
துணையாய இணையாய் இருந்தார் அன்று
இணையது பிரிந்த பின் தனியது மரமாகி
தளர்ந்திடும நிலையது
பித்தம் பிணி இல்லாது பெருங்கடலில்
மூழ்காது
சத்தம் இன்றி அழுது
சமூகத்தில் வாழ்வு
தம்பதியர் என்றால் இவரல்லவோ என்றார்
தளம்பாத குடும்பம் என்றார்
அப்படியே வாழ்ந்தது மகிழ்ச்சியே
ஆனால் இன்றோ தம்பதியர்
தினமதில்
பதியின்றி வெறும் பாவையாய்
தனித்திருக்கும் நிலை
இருந்தும் அழகிய தம்பதியராய்
வாழ்ந்த வாழவை எண்ணி
பேருவகையுடன்!
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...