தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

திங்கள்..

வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும் மரபு
ஓற்றுமை ஆண்டின் மகிழ்வு
தையென விழித்திடும் அழகு
தைரிய வித்தக உலகு
பகலவன் போற்றும் பணிவு
பாரிற்கே அச்சாணிச் சான்று
மரபுத் திங்களாய் ஏற்பு
மனிதமே விழித்தெழு அழைப்பு
திங்களில் ஆற்றல் பெரிது
திசையெங்கும் பொங்குதே இன்று!
உலகியல் உணர்த்தும் அறிவு
ஆதி மொழியாம் தமிழுக்கே உரித்து
அன்றே உணர்ந்திட்ட இனம் நாமென சங்கே முழங்கு!

நன்றி மிக்க நன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading