30				
				
					Oct				
			
				
						சிவதர்சனி இராகவன் 
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப்...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள் 75
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				” துறவு பூண்ட உறவுகள் “
						ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “  ...					
				
														
													திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 182
தலைப்பு — இப்படித்தான் வாழவேண்டும் என்றிடும் அறவழிகள்.
விண்ணோடும்  மேகங்கள் வான்வெளியில் போகையால்
மண்ணிற்கு  ஒளியூட்டும்  முழுநிலவை  மறைப்பதுபோல்
நன்மைகள்  செய்பவரை  நட்டங்கள்  தடுத்து
துன்பங்கள்  துயரங்களைத்  தோற்றுவித்து வருத்தும்.  
மோசடிகள்  ஊழல்கள்  மாசுக்களால்  உலாவர
பாசம்  நேசம் பணத்தால்  மறைந்திடும்
தேசத்தில்  சோகமும்  துயரமும்  சூழ்ந்திட
நாசங்கள்  நன்றே  நடைபோடும்  நலமாக.   
எப்படியும்  வாழலாம்  என்றிடும்  எண்ணங்கள்
தப்புக்கள்  தவறுகளைத்  தருவித்து  வருத்தும்
இப்படித்தான்  வாழவேண்டும்  என்றிடும்  அறவழிகள்
எப்போதும்  நல்லவற்றை  எல்லோற்கும்  வழங்கும்.  
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
18/07/2022
 
				Author: Nada Mohan
				
					30				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						ராணி சம்பந்தர்
உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்
பூரிப்பூட்டும்...					
				
														
													
				
					28				
				
					Oct				
			
				
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம் 
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...					
				
														
													
				
					27				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...					
				
														
													 
	 
	 
															 
															 
															 
		
		 
		
		 
											 
											 
											