தீதும் நன்றும்

அபி அபிஷா.

தீதும் நன்றும்
இல 22

மற்றவர்கள் மேல் அன்பு
காட்டுபவர்கள் நல்லவர்கள்

மனிதரிலும் பிற உயிர்களிலும்
கருணையாக இருப்பவர்கள் மிக நல்லவர்கள்

கஷ்டப்பட்டவர்கள் எம்மிடம் வந்து
உணவு கேட்கும் போது
இல்லை என்று சொல்வோமாயின்
நாம் தீயவர்களே

மற்றவர்களுக்கு உதவி செய்து அக்கறையாக வாழ்பவர் நல்லவரே

நல்லவர்களுக்கே கடவள் உதவி செய்வார்

நல்லவருக்கு உலகம் முழுதும்
நண்பர்.பகைவர் என்று இருக்க மாட்டார்கள்

-அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading