மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு203
காலம்:06/12/22 செவ் 8.15
தலைப்பு: “மார்கழி”
விருப்ப தலைப்பிலும் இணைக்கலாம்.நேரில் இதுவரை திறனாய்வில் இணையாதோர்
அறியதந்து இணையலாம்.
இதில் கவிதைகள் பதியப்பட வேண்டும்.
பதியப்பட்ட வரிசையில் கவிதைகள் நிகழ்வில் இணையும்.சென்ற வாரம் இணைந்த 23 கவிஞர்களுக்கும் நன்றி

Nada Mohan
Author: Nada Mohan