09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நன்றி
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய கொடுப்பு
ஆழ் மனதில் உருகி வந்து
சதய உடம்புடன் பருகிப்
பின்னிப் பிணைந்ததே
இணைந்த உண்மையான
தவிப்பின் துடுப்பு
தேள் கொட்டியது போல்
முகம் கடுகடுக்க சும்மா
சாட்டுக்கு உப்புச்சப்பாக
வாயில் மட்டும் வருமே
உச்சரிப்பு பொய்யான
அவிப்பின் நச்சரிப்பு
பிறந்த பாரினில் கறந்த
இரத்த உறவு ,நீர் ,உணவு ,
மருத்துவம் , நண்பர்களும்
இன்னுமின்னும் யாவுமே
கொடையான கொடுப்பனவு
இனிய வாழ்வின் சிறப்புகள்
தந்த இறை பாதந்தொட்டு
மனமாறக் கை கூப்பியே
வாழ்த்துகள் என என்றும்
நன்றி கூறிடுவோமே .
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...