12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
முள்ளிவாய்க்கால்
நம் நாட்டின் சாபமே
நம் இன அழிப்பு.
நாசகாரரின் திட்டமே
மறக்குமா நெஞ்சம்.
முள்ளிவாய்க்கால் சுமந்த நினைவுகள்
மறக்க முடியுமா
மறக்க முடியாத வேதனை
மீள மீள நிழலாடுதே.
ஐயோ என்ற குரல்
கேக்கிறதே.
பச்சிளம்சிசு, படுக்கையில் முதியவர்,பால் வாங்க சென்ற தந்தை, பாராது குத்தி பிளந்து குண்டுமழையில்
குருதியில் தவித்த
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே!
மறக்குமா நெஞ்சம்!
இன்னமும் கேட்கிறது கதறித் துடித்த உயிரின் ஓசை ஒலி மனதினை வதைக்கிறது மறக்க முடியுமா முள்ளிவாய்க்கால் நினைவுகள் ….
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
.
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...