12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
பக்குவமாய் வாழ்ந்திடுவோம்.!!!!!!!
நேவிஸ் பிலிப் கவி இல ( 146) 12/09/24
உலகம் உயர் நிலை பெற வேண்டும்
உண்மைநிலையை
ஆராய்ந்தறிந்திடல் வேண்டும்
பக்குவமாய் வாழ்ந்திடல் வேண்டும்
பண்பாடு கலாச்சார
நாகரீகமெல்லாம்
பணம் பொருள் மாதுவென
மனங்களை மாற்றி
தறி கெட்ட வாழ்வினை உருவாக்க
யுத்தங்கள் சத்தங்கள்
கொடூரங்கள் வன்மங்கள்
தாண்டவமாட
நீதித் தராசினிலே
நியாயங்கள் தள்ளாட
பாதை எங்கே பயணம் எங்கே
வழியில் பரதவிக்கின்றான
திக்குத் திசை தெரியாது
வாழ்க்கைப் படகு தத்தளிக்க
உண்மை நிலை அறிந்திட
உள்ளத் தெளிவு வேண்டும்
சொல்லித் தெரிவதல்ல
அனுபவத்தில் மட்டுமே கண்டிடலாம்
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...