பண்டிகை வந்தாலே

கெங்கா ஸ்ரான்லி

பண்டிகை வந்தாலே
மனசெல்லாம் பரவசம்தான்
மதபேதமின்றி சகோதரத்துவம்பேணி
சந்தோசமாக்க் கொண்டாடும் பண்டிகை
எந்தப் பண்டிகை என்றால் என்ன
புத்தம் புதுஉடுப்பு வாங்கி
பலவகையான பண்டங்கள் செய்து
பந்தங்கள் அயலவர்கள் எனக் கொடுத்து
மகிழ்வுடன் கொண்டாடும் கொண்டாட்டம்
ஒவ்வொருவரினது பண்டிகையிலும்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்
இன்று தீபாவளித் திருநாள்
விமரிசையாக்க் கொண்டாடுவர்
தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றான தீபாவளித் திருநாளாம்
பட்சணங்கள் கமகமக்க
வீட்டிலே குதூகலிக க
கோலகலமாக தீபாவளி
மனசில் தீய எண்ணம் அகற்றி
புத்தொளி பிறக்கவேண்டும்
எல்லோர் வீட்டிலும்
மனத்திலும்
மகிழ்ச்சி ஒளி பரவட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading