மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பண்டிகை வந்தாலே 686

Selvi Nithianandan

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பணமும் செலவாகும்
பற்பல கடைகளாலே
பசாரும் வழிந்தோடும்

ஆடைகள். விலைகள்
அதிரடி குறைப்பாகும்
ஜாடையாய் பழையதும்
தள்ளுடி விற்பனையாகும்

வாழ்த்து பலகாரம்
வாசலில் வரவேற்கும்
வாசனை திரவியமும
வாஞ்சையா மணக்கும்

மனிதமாய் இணைந்து
மகிழ்வாய் கொண்டாடி
புனிதமாய் அனுசரித்து
புவனத்தில் நிலைபெறவே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading