பந்தடி

Abirami manivannan

கவி அரும்பு 207
பந்தடி
Europe நாடுகள் விளையாடுகிறார்களே
ஏனென்றால் இப்போ em 🏟️ நடக்கிறதே
நான் france க்கே
ஆனால் swiss உம் நல்லமே
இது ஒவ்வொரு 4 வருசம் நடைபெறுமே
பார்க்க ஆர்வமாய் இருக்கும்
ஆடி நடுவில் முடிகிறதே
ஒவ்வோரு நாளும் 3 match உள்ளதே
இது germany இல் நடைபெறுதே
அதனால் போக முடியவில்லையே
நன்றி அபிராமி 💗

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading