12
Feb
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
12
Feb
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று...
12
Feb
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே..... 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி...
போனும் போராட்டமும்
நேவிஸ் பிலிப் கவி இல (379) 09/01/25
இது புரட்சியா இல்லை மறுமலர்ச்சியா
இரட்டை முனை கொண்ட
கூர்மையான வாளா அன்றேல்
போராட்ட வாழ்வின் மறு புறமா??????
நன்மையும் தீமையும்இணைந்ததாய் அறிவியலுக்கோர் பயன் பாடாய்
விஞ்ஞான வளர்ச்சியில் ஓர் படியாய்
செய்தி பரிமாற்றத்தில் உறு துணையாய்
போராட்ட வாழ்விற்கோர்
உந்து சக்தியாய்
வளையாட்டுக்காரருக்கோர்
ஆட்டமாடும் இடமாய்
இளையோரை மட்டுமல்ல
ஆடவர் பெண்டிரையும்
கவரந்திழுக்கும் காட்சிச் சாலையாய்
வேடிக்கைவிநோதங்களின்
நாட்காட்டியாய்
வித விதவண்ணமாய்அழகழகாய்
கைக் கடக்கமாய்
விலையேற்றம் பார்ப்பதில்லை
கைக் காசா கட்டுக் காசா
கவலை ஏதுமில்லை
வாழ்க்கைப் போராட்டத்தில்
இதுவும் ஓர் அங்கமாய்
மாதா மாதம் கட்டிடுவார்
வட்டியுடன் போனுக்குமாய்
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...
14
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மூதாதையரில் முழங்கியது
முழங்கியவரில் புழுங்கியது
புழுங்கியவரில் பூ பூத்துக்
குலுங்கிய மொழியே தமிழ்
பெற்றோர் தினம் பேசியது
உற்றார்...
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...