12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 242
14/11/2023 செவ்வாய்
நீரிழிவு
———-
அடிக்கடி சிறுநீர் கழியும்!
அளவின்றி தாகம் எடுக்கும்!
அதியுச்ச பசியும் இருக்கும்!
அலுப்பும் உடலில் தெரியும்!
உடலின் நிறையும் குறையும்!
உள்ளமும் சோர்வு காணும்!
உடலில் சொறியும் தோன்றும்!
உன்கண் பார்வையும் மங்கும்!
நீரிழிவின் அறிகுறி அறிந்து,
நினைவில் என்றும் இருத்து!
பாரழிக்கும் பயங்கரம் பார்த்து,
பக்குவமாய் வாழ்வை நகர்த்து!
ஆறிலும் எம்மைத் தாக்கும்!
அறுபதிலும் முகம் காட்டும்!
சோறும்,மாவும்,கற்கண்டும்,
சொட்டைத் தீனும் ஒத்தூதும்!
பரம்பரை வழியே பெறுவதுண்டு!
பக்குவம் தவறினும் வருவதுண்டு!
நிரந்தர கவனம் எடுத்துவிடு!
நிம்மதி என்றும் உனக்குண்டு!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...