மரங்கள்

நேவிஸ் பிலி்ப்
விதையில் துளிர்த்து
முறளத்து வளர்ந்து
பச்சைப் பசேலென
பார்ப்போர் கண்ணுக்குதமாய்

தஞ்சமென வந்தோரை
பாசமாயணைத்த
பாடிவரும் பறவைகடகும்
பாங்காய் இடமளித்து

பூவும் காயும் கனியுமாய்
பூத்துக் குலுங்கி
பசியாற்றி பலன் தந்த
நன் மரங்கள்

இன்றோ பட்டுப் போனமொட்டை மரம்
கிழட்டுமரமென முதுமையிலோர்
அவலப் பெயர் சுமநதாலும்
படிப்பினையூட்டும்முதிர்ந்த மரம்.
மூத்தோரை மதித்திடுவோம்
அவர் மாண்பு போற்றிடுவோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading