12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
மாதரின் மறுபக்கம் …
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின் முனைவுகளும்
அம்பாக எய்திடுவாள்
அரவணைத்தும் காத்திடுவாள்
எரிமலையில் குமுறலிவள்
கனதிகளில் கலங்காது
காரியத்தில் தயங்காது
முன்னேற்ற முகவரியாய் முனைப்பெழுதும் முதலீடு
மறுபக்கம் சுமைகளிலே
மாளுகின்ற மாதரினம்
உபாதைகளில்,உள அழுத்தங்களில்
மாளுகின்ற மாதரினம்
சிறுவர் துன்புறுத்தல் சித்திரவதை பலவாய்
சீரழியும் வாழ்க்கை வதை
சித்தரிக்க முடியாத சின்னா பின்னமாய் சிதைகின்ற வாழ்வியலில் சிக்கியும் தவிக்கின்ற பெண்ணினத்து பேதலிப்பு பேசாத கருப்பொருளே
எண்ணிடவே ஏளனங்கள்,
ஏமாற்றக் கருக்கள் ஏதிலியாய்
மனக்குமுறல் தன்மானதற்கொலைகள் தடுமாறும் பெண்ணினமேதவறுதனைகளைந்தெழுதைரியத்தைவிதைத்தெழு!நன்றி
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...