தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

மாற்றம் ஒன்றே…

வசந்தா ஜெகதீசன்
அகிலத் திரையாய் விரிகிறது
ஆங்காங்கே மாற்றம் நிகழ்கிறது
கடந்து போகும் பாதைகளும்
பட்டறிவாய் பலதைச் செப்பிடவே
பாரே மாற்றுத் திறனாகும்
பயணவழிகள் பலவாகும்!

பாமுகப்பணியின் விரிவாக்கம்
பலநிகழ்வுகள் ஒன்றித்து சுடரேற்றும்
காலத்தின் வலுவில் கரிசனையாய்
காத்திடமிக்க படைப்புக்களை
ஞாலத்தில் வேராய் ஊன்றிடுமே

முதலொலி முதன்மையின் பேரேடு
முற்றிலும் இலவச பதிவேடு
தக்கதாய் பணிகளை ஆற்றியே
தகமையில் ஏற்றிடும் தனித்துவமே

சாலவும் சிறப்பாய்
சான்றுரைத்து
சாதனை பதிவாய்
முதலொலி

சேர்நிலை செதுக்கலில் செப்பனிட்டு வீரியமாகு பாமுகமே!
விருட்சமாய் விழுதெறி கலையகமே!
ஆற்றும் பணயின் சேவைக்கு
அளப்பெரும் தொண்டின் மகிமைக்கு
அன்பு சார் நன்றியே வித்தாகும்
மாற்றமொன்றே வழியேடு!

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading