மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாற்றம்

செல்வி நித்தியானந்தன்
மாற்றம்

மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று

துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ மாற்றமாய்
சோர்வும்
அருவ மாற்றமாய்
அழிவும்

மாற்றம் என்றும்
சிறப்பு
ஏற்றம் காணும்
நிறைப்பு
மாற்றி அமைக்கும்
பொறுப்பு
மண்ணில் பலவும்
ஏற்ப்பே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading