முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில் நடக்க தடிதான்
பெற்ற பிள்ளை பரிதவிக்க விட்டாள்
காணும் உறவுகள் மறு பக்கம் பார்க்க
பசிக் கொடுமையால் வாடும் நிலையில்
பிச்சைக்காரன் தட்டு ஏந்தும் பலனாக
என் குற்றம் என்னவென்று தெரியவில்லை
கருவறைதான் கல்லறையாக போச்சா
யார் உன்னை கை விட்டாலும் இறைவன்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்டுமே

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading