06
Oct
அன்றைய நினைவுகள்
ராணி சம்பந்தர்
பெற்றோர் போற்றி நட்டு
வைத்த நினைவு சின்ன
மரங்கள் மெல்ல வளரவே
மல்லுக்கட்டிய காலநிலை
சொல்லுக் கேட்டு...
வஜிதா முஹம்மட்
தாயின் கருவில் அறிமுகமாகி
என்சிந்தையின் ௨௫வில் முகவரியாகி
தலைமுறை இணை பாலமாகி
பண்பாடு விழிமிய துடுப்பாகும்
நாடுதேடி ஓடிவந்த பாதையிலும்
சுயதேடலின் சுயத்தை தொலைத்திடாமல்
௨ழைப்பின் செதுக்களில் முகவரி
௨லகவரைபடத்தில் தேடவைக்கும்
திண்ணைவைத்த வீடுகளும்
திகட்டா வி௫ந்தோம்பல் நிகழ்வுகளும்
சேலை தாவணி சாரன்கட்டிய அழகுகளும்
வீரபண்பாட்டு விளையாட்டுக்களும்
எம் மொழியே முகவரியாகும்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.