03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.10.23
கவி இலக்கம் -119
மீண்டெழு
வானும் மண்ணும்
போரிலே இழந்தது
தேடலின்றிக் கூறுமே
வாழ முடியாத தமிழன்
மூழ்ந்து மடியும் போது
பொங்கிப் பாயும்
வேங்கையாய்ச் சீறுமே
குட்டக் குட்டக் குனிந்து
திட்ட நரிக் கூட்டத்தில்
வளைந்து நுழைந்து
நெளிவது நாறுமே
வாள் வெட்டும்
தேள் கொட்டும் போதையும்
பாள்பட்டு வீழும் குடியும்
கூத்தாடியும் வாகன விபத்தும்
அடிக்கடி தாகமாய்
ஆளைக் குடித்து வேறாகுதே
பதிந்த சுவடுகள் மறைந்து
சுதந்திரமாய் மாந்தர்
நிறைந்து வாழ வியந்திடும்
உலகம் போற்ற வீறு கொண்டு
மீண்டும் எழு மீண்டெழு

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...