12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
வசந்தா ஜெகதீசன்
விடைபெறும் வேளை…
சுழற்சிச் சக்கரம் ஒய்வாகும்
சுற்றில் ஆண்டு நிறைவாகும்
மகிழ்ச்சி துன்பம் இணைவாகும்
மறுபடி வாழ்வு வலுவாகவும்
திரும்பிப் பார்க்கும் வேளையிது
திருப்தி நிறைந்த காலமிது
நன்றி பகிரும் வேளையிலே
வென்றிடும் விதைப்பில் விலத்திடும் வேளை
சந்தித்த சம்பவத் திரட்டுக்களே
சாலவும் சிறந்த பாடங்களே
ஞாலத்தை ஆளும்
அனுபவமே
நாளைய வாழ்வின்
திடமாகும்
காலத்தை ஆண்டாய்
பிரசவித்து
வேகத்தை விரட்டும்
நேரமிது
வெற்றியாண்டாய் மலர்கவே!
விடைபெறும் ஆண்டே நிறைநன்றி
தொடரும் தொடரே
வருகவே!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...