அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

வஜிதா முஹம்மட்

ஆசான்

௨றுதியான நிகழ்வு
௨திராத இணைவு

ஆழுமை மிக்க ஆசான்
ஆண்டவன் படைப்பின்
சாவி

கைமாறு க௫தாமல்
கைவசப்படுத்த நினைக்காமல்

௨றுப்புக் கழித்து
௨யிர்கொடுத்து

என்்தாய் முதலாசான்

௨ளப்பூர்வ அன்பு ஏற்றி
௨யிர்கொடுத்த பெற்றோர்
போற்றி

ஒப்பற்ற ஜீவன்கள்
ஓயாத ஆசான்கள்

ஆளுமையாய் நான்
வாழ
ஆயிரம் படி ஏறி
௨யர

௨லக நடப்புக்குள்
௨ற்கார்ந்து அமர

சுய செதுக்கல் சுலபமாக
சுமக்காத பெற்றோர் வசமாக

௨ளுது தோண்டி எடுத்த
அறிவு
௨தவிய ஆசான்கள் என்
2ம் பெற்றோர்

இறைவன் பெற்றோர் ஆசான்
எம் வாழ்வியல் வழி தொடர்முனை
திசைதான்

மானிட வாழ்வியல் முறையே
மா வழி இதன் தொடர் நிலையே

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading